sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சார் - பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

/

சார் - பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

சார் - பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

சார் - பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை


ADDED : ஜூன் 07, 2024 01:42 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 01:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

மதுராந்தகம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், தலைமை எழுத்தர் மற்றும் சார் - பதிவாளர் - கூடுதல் பொறுப்பு, திலீப் பிரசாத் பணியாற்றி வருகிறார்.

இங்கு, நாள்தோறும் 50 முதல் 100க்கும் மேற்பட்ட பத்திர பதிவுகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர், நேற்று மாலை 5:00 மணிக்கு, சார் - பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து, அதிரடியாக சோதனை நடத்தினர்.






      Dinamalar
      Follow us