/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இடைநிலை ஆசிரியர்களுக்கு 'டேப்லெட்'
/
இடைநிலை ஆசிரியர்களுக்கு 'டேப்லெட்'
ADDED : ஜூலை 09, 2024 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும், 1,798 இடைநிலை ஆசிரியர்களுக்கு, டேப்லெட் வழங்க அரசு உத்தர விட்டது.
மாவட்டத்தில், 100 இடைநிலை ஆசிரியர் களுக்கு, முதல்கட்ட மாக டேப்லெட் வழங்க அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு டேப்லெட்களை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கி, நேற்று திட்டத்தை துவக்கி வைத்தார்.
இதில், மாவட்டவருவாய் அலுவலர் சுபாநந்தினி, முதன்மை கல்வி அலுவலர்கற்பகம் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.