ADDED : மே 04, 2024 09:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:புளியந்தோப்பைச் சேர்ந்தவர் முகுந்தன், 51. இவர் மீது 24 குற்ற வழக்குகள் உள்ளன. ஹிந்து முன்னணி முன்னாள் மத்திய சென்னை மாவட்ட செயலராக இருந்துள்ளார்.
கடந்த 3ம் தேதி மாலை, மது போதையால் ரகளையில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் முகுந்தன் காயமடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.