/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமியிடம் சில்மிஷம் செய்தவர் கைது
/
சிறுமியிடம் சில்மிஷம் செய்தவர் கைது
ADDED : ஆக 20, 2024 07:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி, 32. நேற்று முன்தினம், நண்பரின் வீட்டிற்கு சென்ற இவர், அங்கு தனியாக இருந்த, 10 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
இது குறித்து அச்சிறுமி, மொபைல் போன் வாயிலாக தாயிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை நடத்தி, பாலாஜியை நேற்று, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.