sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

உணவக மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பலி

/

உணவக மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பலி

உணவக மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பலி

உணவக மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பலி


ADDED : ஏப் 30, 2024 10:29 PM

Google News

ADDED : ஏப் 30, 2024 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:கூவத்துார் அடுத்த சீக்கினாங்குப்பத்தைச் சேர்ந்தவர் கங்காதுரை என்கிற சஞ்சய், 23. மாமல்லபுரம், கிழக்கு ராஜ வீதியில் உள்ள உணவகத்தில், நான்கு ஆண்டுகளாக ஊழியராக பணியாற்றினார்.

நேற்று நள்ளிரவு 1:00 மணிக்கு, உணவக ஊழியர்கள் தங்கியுள்ள மூன்றாம் தள மாடியிலிருந்து தவறி, கீழே விழுந்தார்.

உணவகத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி, நேற்று பகல் 1:10 மணிக்கு இறந்தார்.

இதுகுறித்து, அவரது அண்ணன் அன்பழகன் அளித்த புகாரின்படி, மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us