/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/25/02/2025/செவ்வாய்)
/
இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/25/02/2025/செவ்வாய்)
ADDED : பிப் 24, 2025 11:26 PM
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்
நித்திய பூஜை: காலை 7:45. நித்திய சந்தானம்: இரவு 7:00 மணி. இடம்: சிங்கப்பெருமாள் கோவில்.
மருதீஸ்வரர் கோவில்
நித்திய பூஜை: காலை 9:15 மணி. பிரதோஷ அபிஷேகம்: மாலை 4.:45 மணி. இடம்: திருக்கச்சூர்.
தியாகராஜ சுவாமி கோவில்
சிறப்பு அலங்காரம், வழிபாடு: காலை 8:45 மணி.சிறப்பு அபிஷேகம்: மாலை 4:30. இடம்: திருக்கச்சூர்.
அகோர வீரபத்திர சுவாமி கோவில்
நித்திய பூஜை: காலை 7: மணி முதல் மதியம் 1:00 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள்.கோவில்.
யோக ஹயக்ரீவர் கோவில்
அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 4:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.
வால்மீகநாதர் கோவில்
நித்திய பூஜை: காலை 8:00 மணி. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: மாலை 6:00 மணி. இடம்: செய்யூர்.
கந்தசுவாமியார் கோவில்
நித்திய பூஜை: காலை 9:00- மணி. அபிஷேகம், ஆராதனை, வழிபாடு: மாலை: 6:00 மணி. இடம்: செய்யூர்.
கயிலாசநாதர் கோவில்
பிரதோஷ வழிபாடு: மாலை 5:00 மணி. இடம்: செங்கண்மால் கிராமம், திருப்போரூர்.
கந்தசுவாமி கோவில்
செவ்வாய் சிறப்பு வழிபாடு, தரிசனம்: காலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: திருப்போரூர்.
பாலாட்டாம்மன் கோவில்
மணி மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: சிறுதாவூர் கிராமம்.
பொன்னியம்மன் கோவில்
மணி மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: மயிலை கிராமம்.
காசி விநாயகர் கோவில்
மணி மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம் கிராமம்.
பாதாள மாரியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: திருப்போரூர்.
மூகாம்பிகை கோவில்
பிரதோஷ வழிபாடு: மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
செங்கை புத்தக விழா நிகழ்ச்சிகள்
பள்ளி மாணவர்களுடன் எழுத்தாளர்கள் முருகேஷ் மற்றும் அம்பிகா ஆகியோர் கலந்துரையாடல். காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி.
கருத்துரை: 'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற தலைப்பில் பாரதி பாஸ்கர். மாலை: 5:30 மணி.
சொற்பொழிவு: 'மீண்டும் தலைப்புகள்' என்ற தலைப்பில் விஜயசுந்தரி. மாலை: 6:30 மணி. இடம்: அலிசன்காசி மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு.

