/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/27/02/2025/வியாழன்)
/
இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/27/02/2025/வியாழன்)
ADDED : பிப் 26, 2025 11:44 PM
* வளர்ச்சியம்மன் கோவில்
தேர்திருவிழா: மாலை 6:00 மணி.
இடம்: திருப்போரூர்.
* பாபா கோவில்
வியாழன் சிறப்பு வழிபாடு: காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி.
இடம்: கேளம்பாக்கம்.
* பாலாட்டம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.
இடம்: சிறுதாவூர் கிராமம்.
* பொன்னியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.
இடம்: மயிலை கிராமம்.
* காசி விநாயகர் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.
இடம்: செம்பாக்கம் கிராமம்.
* பாதாள மாரியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.
இடம்: திருப்போரூர்.
* மூகாம்பிகை கோவில்
வியாழன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: காலை 7:30 மணி
இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலூர்.
* அகத்தீஸ்வரர் கோவில்
நித்திய பூஜை: காலை 6:00மணி, மாலை 5:00 மணி.
இடம்: அனந்தமங்கலம் மலைக் கோவில்.
* ஆட்சீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை: காலை: 6:00 மணி.
இடம்: அச்சிறுபாக்கம்.
* தாந்தோன்றீஸ்வரர் கோவில்
நித்திய பூஜை:- காலை 6:00 மணி.
இடம்: பெரும்பேர் கண்டிகை.
* எல்லையம்மன் கோவில்
நித்திய பூஜை: காலை 6:00 மணி.
இடம்: பெரும்பேர் கண்டிகை.
* ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி.
இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி.
இடம்: புதுப்பட்டு கிராமம், மதுராந்தகம்.
* திருவெண்காட்டீஸ்வரர் கோவில்
மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி.
இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி
இடம்: கடப்பேரி, மதுராந்தகம்.
* பொன்னியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.
இடம்: மொறப்பாக்கம் கிராமம்.
* வால்மீகநாதர் திருக்கோவில்
நித்திய பூஜை: காலை 8:00 மணி முதல் -9:00 மணி.
சிறப்பு அலங்காரம், வழிபாடு: மாலை 6:00 மணி.
இடம்: செய்யூர்.
* யோக ஹயக்ரீவர் கோவில்
வியாழன் சிறப்பு அலங்காரம், வழிபாடு: காலை 8:00 மணி
இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.
* மருதீஸ்வரர் கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 9:15 மணி, மாலை 7:00 மணி.
இடம்: திருக்கச்சூர்.
* அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்
மயான கொள்ளை: மதியம் 12:00 மணி.
இடம்: ஆப்பூர், கலிவந்தபட்டு.
செங்கை புத்தக விழா நிகழ்ச்சிகள்
பள்ளி மாணவர்களுடன் கல்வியாளர் சுப்பிரமணி கலந்துரையாடல்: காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
கருத்துரை: 'உள்ளதை சொல்வேன்' என்ற தலைப்பில் சுகி.சிவம். மாலை: 5:30 மணி.
சொற்பொழிவு: 'மிகினும் குறையினும் நோய் செய்யும்' எனும் தலைப்பில் ம்ருத்துவர் சிவராமன். மாலை: 6:30 மணி.
இடம்: அலிசன்காசி மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு.