sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இன்று இனிதாக (நாள்/04/03/2025/செவ்வாய்)

/

இன்று இனிதாக (நாள்/04/03/2025/செவ்வாய்)

இன்று இனிதாக (நாள்/04/03/2025/செவ்வாய்)

இன்று இனிதாக (நாள்/04/03/2025/செவ்வாய்)


ADDED : மார் 03, 2025 11:26 PM

Google News

ADDED : மார் 03, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூகாம்பிகை அம்மன் கோவில்

அபிஷேகம், சிறப்பு பூஜை: காலை 7:45 மணி. சிறப்பு ஆராதனை, வழிபாடு: மாலை 6:00 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:45 மணி முதல் முற்பகல் 11:30 மணி. நித்திய சந்தானம்: இரவு 7:00 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில்.

மருந்தீஸ்வரர் கோவில்

அலங்காரம், ஆராதனை: காலை 9:15 மணி. இராகு கால பூஜை: மாலை 3:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

தியாகராஜ சுவாமி கோவில்

நித்திய பூஜை: காலை 8:45 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

அகோர வீரபத்திர சுவாமி கோவில்

சிறப்பு பூஜை: காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி. சிறப்பு அபிஷேகம், பூஜை: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.

யோக ஹயக்ரீவர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி, மாலை 4:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.

அகத்தீஸ்வரர் கோவில்

நித்திய பூஜை: காலை 6:00 மணி, சிறப்பு பூஜை, வழிபாடு: மாலை -5:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலை கோவில்.

ஆட்சீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

தாந்தோன்றீஸ்வரர் கோவில்

நித்திய பூஜை: காலை 6:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

எல்லையம்மன் கோவில்

நித்திய பூஜை: காலை 6:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி. இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி. இடம்: புதுப்பட்டு கிராமம், மதுராந்தகம்.

திருவெண்காட்டீஸ்வரர் கோவில்

மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி. இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி. இடம்: கடப்பேரி, மதுராந்தகம்.

பொன்னியம்மன் கோவில்

மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: மயிலை கிராமம்.

காசி விநாயகர் கோவில்

மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம் கிராமம்.

பாதாள மாரியம்மன் கோவில்

மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: திருப்போரூர்.

சித்தி விநாயகர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி முதல் 8:00 மணி. இடம்: வாலாஜாபாத் சாலை, வண்டலுார்.

வழித்துணை சாய்பாபா கோவில்

செவ்வாய் சிறப்பு ஆரத்தி: காலை 8:00 மணி, மதியம் 2:00 மணி, இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.






      Dinamalar
      Follow us