ADDED : ஆக 29, 2024 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை
மறைமலை நகர் துணை மின் நிலையம்: மறைமலை நகர் என்.ஹெச்., 1,2,3, அண்ணா சாலை, காட்டூர், ரயில் நகர், விஷ்ணு பிரியா அவென்யூ, காட்டாங்கொளத்துார், கொருக்கந்தாங்கல், வி.ஜி.என்., இந்திரா நகர், நின்னக்கரை, கோனாதி, கூடலுார், கடம்பூர், பேரமனுார், சட்டமங்கலம், திருக்கச்சூர், தெள்ளிமேடு, மெல்ரோசாபுரம், கீழக்கரணை, மறைமலை நகர் சிப்காட், கூடுவாஞ்சேரி, பெருமாட்டுநல்லுார், காரணைப்புதுச்சேரி, ஊரப்பாக்கம், ராகவேந்திரா காலனி, ஆதனுார், நந்திவரம், மஹாலட்சுமி நகர் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.

