நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை
திருப்போரூர் துணை மின் நிலையம்: காலவாக்கம், அபிராமி நகர், கிரிவலப் பாதை - வீராணம் சாலை, கணேஷ் மஹால் பின்புறம், கேளம்பாக்கம் உப்பளம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மாம்பாக்கம் துணை மின் நிலையம்: பொன்மார் கிராஸ் வே ஸ்பிரிங் குடியிருப்பு, எஸ்.பி.ஐ.ஒ.ஏ., குடியிருப்பு, டி.ஏ.பி.சி., குடியிருப்பு, போலச்சேரி, மலை தெரு, நம்மாழ்வார் தோட்டம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மறைமலை நகர் துணை மின் நிலையம்: மறைமலை நகர் என்.ஹெச்., 1, சாமியார் கேட், பாவேந்தர் சாலை, என்.ஹெச்., 2 மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.