ADDED : பிப் 27, 2025 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனகாபுத்துார், பல்லாவரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, தாம்பரம் மாநகராட்சி, 1வது வார்டு, அனகாபுத்துாரில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 10 லட்சம் ரூபாய் செலவில், புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டும் பணி நடந்து வந்தது.
அப்பணி முடிந்ததை அடுத்து, அக்கட்டடத்தை தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, நேற்று பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

