sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 07, 2024 10:27 PM

Google News

ADDED : ஆக 07, 2024 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்,:தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமையில், திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலக வளாகத்தில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், காலமுறை ஊதியமாக, 15,700 ரூபாய் வழங்கவேண்டும்; காலி பணியிடங்களை நிரப்பவேண்டும்; அரசாணையை திருத்தி, மீண்டும் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.

ஓய்வுபெற்றவர்களின் சி.பி.எஸ்., இறுதித்தொகையை உடனே வழங்கவேண்டும்; வருவாய்த்துறை காலி பணியிடங்களில், தங்களை 25 சதவீத முன்னுரிமையில் நியமிக்க வேண்டும்; தங்களுக்கு மாற்றுப்பணியில் ஈடுபடுத்தக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us