/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வர்ணஜாலம் நிகழ்த்திய காற்றாடிகள்
/
வர்ணஜாலம் நிகழ்த்திய காற்றாடிகள்
ADDED : ஆக 19, 2024 02:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:தமிழக சுற்றுலா துறை, 'மீடியா பாக்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து, மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில், சர்வதேச காற்றாடி திருவிழாவை நான்கு நாட்களாக நடத்தின.
பல நாடுகளைச் சேர்ந்த 40 காற்றாடி கலைஞர்கள், 250க்கும் மேற்பட்ட காற்றாடிகளை பறக்கவிட்டு வர்ணஜாலம் காட்டினர்.
இறுதி நாளான நேற்று, பயணியர் கூட்டம் அலைமோதியது.

