sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

/

திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்


ADDED : பிப் 26, 2025 11:56 PM

Google News

ADDED : பிப் 26, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி முருகன் மலைக்கோவிலில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜைகள் மற்றும் 1,008 சங்காபிஷேகம் நடந்தன. நேற்று மாலை 6:00 மணிக்கு மூன்று யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் நடந்தது.

தொடர்ந்து, மூலவருக்கு முதற்கால சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தன. இரவு 10:00 மணிக்கு இரண்டாம் கால அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும் 1,008 சங்காபிஷேகம் நடந்தன.

இரவு 11:00 மணிக்கு மூலவருக்கு மூன்றாம் கால சிறப்பு அபிஷேகம், பூஜையும் நடந்தது.

நள்ளிரவு 12:00 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு நான்காம் கால அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுதும் கோவில் நடை திறந்திருந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மூலவரை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us