sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குறைதீர் கூட்டத்தில் 312 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 312 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 312 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 312 மனுக்கள் ஏற்பு


ADDED : பிப் 10, 2025 11:47 PM

Google News

ADDED : பிப் 10, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு,செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் ஷேக் முகைதீன் தலைமையில், நேற்று நடந்தது.

கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் விவரம்:

இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, குடிசை வீட்டிற்கு மின் இணைப்பு, விவசாய நிலப்பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைத்தல், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்தல், செங்கல்பட்டு - பொன்விளைந்தகளத்துார் வழியாக திருக்கழுக்குன்றத்திற்கு மீண்டும் பேருந்து, பட்டா மாற்றம், குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்.இவை உட்பட, 312 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, ஷேக் முகைதீன் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us