/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
4 பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
/
4 பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
ADDED : ஜன 09, 2025 08:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூர்:சித்தாமூர் மற்றும் லத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றி வந்த பி.டி.ஓ.,க்கள், நிர்வாக காரணத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதன்படி, சித்தாமூர் கிராம ஊராட்சி பி.டி.ஓ., சினுவாசன், சித்தாமூர் வட்டார ஊராட்சி பி.டி.ஓ.,வாகவும், சித்தாமூர் வட்டார ஊராட்சி பி.டி.ஓ., சுந்தரமூர்த்தி, சித்தாமூர் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக மாற்றப்பட்டுள்ளனர்.
அதே போல, லத்துார் கிராம ஊராட்சி பி.டி.ஓ., கவுரி, லத்துார் வட்டார ஊராட்சி பி.டி.ஓ.,வாகவும், லத்துார் வட்டார ஊராட்சி பி.டி.ஓ., அன்பரசு, லத்துார் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

