sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

'ஜிம்' மாஸ்டர் வீட்டில் 50 சவரன் நகை திருட்டு

/

'ஜிம்' மாஸ்டர் வீட்டில் 50 சவரன் நகை திருட்டு

'ஜிம்' மாஸ்டர் வீட்டில் 50 சவரன் நகை திருட்டு

'ஜிம்' மாஸ்டர் வீட்டில் 50 சவரன் நகை திருட்டு


ADDED : டிச 29, 2024 02:01 AM

Google News

ADDED : டிச 29, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவந்தாங்கல்,

நங்கநல்லுார், 5வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன், 40; ஜிம் மாஸ்டர். இவர், நேற்று முன்தினம் உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு, மதுராந்தகம் சென்றார்.

நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை திறந்து, அதில் இருந்த, 50 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரிந்தது.

இதுகுறித்த புகாரின்படி, பழவந்தாங்கல் போலீசார், தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us