/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
10 நாட்களில் 63 குடிநீர் இணைப்பு 'கட்'
/
10 நாட்களில் 63 குடிநீர் இணைப்பு 'கட்'
ADDED : பிப் 16, 2025 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரோம்பேட்டை:தாம்பரம் மாநகராட்சிக்கு, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை கட்டணங்களை, பலரும் நிலுவை வைத்துள்ளனர்.
அதனால், நீண்டகாலமாக நிலுவை வைத்துள்ள வீடுகளை கண்டறிந்து, அந்த வீடுகளின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில், மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், மாநகராட்சியின் இரண்டாவது மண்டலத்தில், 10 நாட்களில், 63 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

