/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆட்டோ, காரில் கடத்தப்பட்ட 69 கிலோ 'குட்கா' பறிமுதல்
/
ஆட்டோ, காரில் கடத்தப்பட்ட 69 கிலோ 'குட்கா' பறிமுதல்
ஆட்டோ, காரில் கடத்தப்பட்ட 69 கிலோ 'குட்கா' பறிமுதல்
ஆட்டோ, காரில் கடத்தப்பட்ட 69 கிலோ 'குட்கா' பறிமுதல்
ADDED : ஜன 27, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் வெஸ்டின், 45, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்களான அர்ஜுன் சிங், 29, அசோக் தேவகாசி, 20, மற்றும் மாமண்டூரைச் சேர்ந்த பாரத், 25, ஆகியோர், ஆட்டோ மற்றும் 'கியா' காரில் குட்கா பொருட்களை எடுத்துச் சென்றனர்.
அப்போது, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மாமண்டூர் தென்பாதி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த படாளம் போலீசார், அந்த காரை சோதனை செய்தனர்.
அதில், 69 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் 1.௪௮ லட்சம் ரூபாய் இருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.