/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்ரீபெரும்புதுாரில் 8 குடிசைகள் தீக்கிரை
/
ஸ்ரீபெரும்புதுாரில் 8 குடிசைகள் தீக்கிரை
ADDED : மார் 07, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, போந்துார் அனிச்சம் பூ தெருவில், வடமாநில தொழிலாளர்கள் 15 பேர், 8 குடிசைகளில் வாடகைக்கு தங்கி, அருகில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று, 11:00 மணி அளவில், குடிசையில் தீப்பிடித்தது. ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.ஸ்ரீபெரும்புதுார் போலீசாரின் விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

