sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

8 விமான சேவை ஒரே நாளில் ரத்து

/

8 விமான சேவை ஒரே நாளில் ரத்து

8 விமான சேவை ஒரே நாளில் ரத்து

8 விமான சேவை ஒரே நாளில் ரத்து


ADDED : நவ 19, 2024 03:01 AM

Google News

ADDED : நவ 19, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சிங்கப்பூரில் இருந்து நேற்று சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்; டாக்காவில் இருந்து வரும் பி.எஸ்.பங்களா ஏர்லைன்ஸ் விமானம்; இலங்கையில் இருந்து வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்; மாலையில் இலங்கையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம் ஆகிய நான்கு வருகை விமானங்கள், நேற்று ரத்து செய்யப்பட்டன.

அதேபோல், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று அதிகாலை செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்; இலங்கை செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டன.

அதேபோல், மதியம் டாக்கா செல்ல வேண்டிய பி.எஸ்.பங்களா ஏர்லைன்ஸ் விமானம்; மாலை 3:25 மணிக்கு, இலங்கை செல்ல வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய நான்கு புறப்பாடு விமானங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us