sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெண்ணிடம் 9 சவரன் 'அபேஸ்'

/

பெண்ணிடம் 9 சவரன் 'அபேஸ்'

பெண்ணிடம் 9 சவரன் 'அபேஸ்'

பெண்ணிடம் 9 சவரன் 'அபேஸ்'


ADDED : பிப் 25, 2024 01:36 AM

Google News

ADDED : பிப் 25, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்பியம்:மணலி, சின்னமாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் சூரியகலா, 57. உறவினர் திருமணத்திற்கு சென்ற இவர், ரயிலில் வந்து பெரம்பூர் நிலையத்தில் இறங்கினார்.

அங்கிருந்து வீட்டிற்குச் செல்ல ஆட்டோவில் ஏறிய போது, அவர் வைத்திருந்த நகை பை காணாமல் போனது தெரிந்தது.

அதில், 6 மற்றும் 3 சவரனில் இரண்டு செயினும், 2,000 ரூபாயும் இருந்துள்ளது.

இதுகுறித்து, செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us