sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு - காக்கிநாடா ரயில்கள் ரத்து

/

செங்கல்பட்டு - காக்கிநாடா ரயில்கள் ரத்து

செங்கல்பட்டு - காக்கிநாடா ரயில்கள் ரத்து

செங்கல்பட்டு - காக்கிநாடா ரயில்கள் ரத்து


ADDED : பிப் 22, 2024 01:26 AM

Google News

ADDED : பிப் 22, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தெற்கு ரயில்வே,வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

l செங்கல்பட்டு - ஆந்திரா மாநிலம் காக்கிநாடா போர்ட், மாலை 4:00 மணி விரைவு ரயில், ஜூன் 23 முதல் ஆக., 10ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது

l காக்கிநாடா போர்ட் - செங்கல்பட்டு, மாலை 4:30 மணி விரைவு ரயில், வரும் ஜூன் 24 முதல் ஆக., 11ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us