/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; உறுதித்தன்மை இழந்த மின்கம்பம் சோத்துப்பாக்கத்தில் ஆபத்து

ADDED : நவ 07, 2024 01:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உறுதித்தன்மை இழந்த மின்கம்பம் சோத்துப்பாக்கத்தில் ஆபத்து
சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்டு, சோத்துப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி நடுநிலைப்பள்ளி அருகே அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம், அடிப்பகுதியில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் சேதம் அடைந்துள்ளது.
மின்கம்பம் உறுதித் தன்மை இழந்துள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக மின் கம்பம் நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
- மகேஷ்குமார், மதுராந்தகம்.