/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலையில் பெரும் பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

ADDED : நவ 27, 2024 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் பெரும் பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், நியாய விலைக்கடை அருகில், சாலை நடுவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில், பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது எனவே, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.சண்முகம், சிங்கபெருமாள் கோவில்.