/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி;வண்டலுாரில் செயல்படாத சிக்னல் தொடரும் போக்குவரத்து சிக்கல்

ADDED : மே 15, 2024 10:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வண்டலுாரில் செயல்படாத சிக்னல் தொடரும் போக்குவரத்து சிக்கல்
வண்டலுார் மேம்பாலம் அருகில், போக்குவரத்து சிக்னல் உள்ளது. இந்த சிக்னலில், தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்கள் நின்று, இடது புறமாக கேளம்பாக்கம், திருப்போரூர் நோக்கியும், நேராக செங்கல்பட்டு நோக்கியும் செல்கின்றன.
இந்த இடத்தில் உள்ள சிக்னல்கள், சில மாதங்களாக செயல்படவில்லை. இங்கு போதிய அளவில் போக்குவரத்து போலீசார் இருந்தும், போக்குவரத்தை சீரமைப்ப்பதில்லை.
எனவே, செயல்படாத சிக்னலை சீரமைத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.ராமகிருஷ்ணன், ஊரப்பாக்கம்.