/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; செங்கழுநீரோடை தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரால் அவதி

ADDED : நவ 27, 2024 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கழுநீரோடை தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரால் அவதி
திருப்போரூர் ஒன்றியம், மானாமதி ஊராட்சிக்கு உட்பட்ட செங்கழுநீர்ஓடை கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் தெருக்கள், முக்கிய சாலை ஓரத்தில் கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசி வருகிறது.
அங்கு, கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி, தொல்லை ஏற்படுத்துகிறது. அதனால், அப்பகுதி முழுதும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, கழிவுநீர் கால்வாயை சீரமைத்து, தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றி, கொசு மருந்து தெளிக்க, ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.நரேஷ், செங்கழுநீர்ஓடை.