/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; ஆபத்தான நிலையில் புயல் பாதுகாப்பு மையம்

ADDED : பிப் 14, 2024 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆபத்தான நிலையில் புயல் பாதுகாப்பு மையம்
திருப்போரூர் அடுத்த நெம்மேலி ஊராட்சியில் உள்ள புயல் பாதுகாப்பு மையம், பாழடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது.
மேலும், புயல் பாதுகாப்பு மைய கட்டடம், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறும் கூடாரமாக மாறிவருகிறது.
அதன் வழியாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் செல்கின்றனர். பயன்பாட்டில் இல்லாத இந்த கட்டடத்தை அகற்ற, சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -என்.விக்ரம், நெம்மேலி.