/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; செய்யூர் பஜார் பகுதியில் வேகத்தடை அமைக்கப்படுமா?

ADDED : நவ 06, 2024 08:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூர் பஜார் பகுதியில் வேகத்தடை அமைக்கப்படுமா?
செய்யூர் பஜார் பகுதியில், வட்டாட்சியர் அலுவலகம், மருத்துவமனை, நீதிமன்றம், சார் - பதிவாளர் அலுவலகம், மூன்று அரசுப் பள்ளிகள் உள்ளன.
பஜார் பகுதியில் உள்ள செய்யூர் - சித்தாமூர் சாலையில், வேகத்தடை அமைக்கப்படாததால், கனரக வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கின்றன.
இதனால், சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, செய்யூர் பஜார் பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.குகன், செய்யூர்.