/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி;திருப்போரூர் அண்ணாகுளம் துார் வாரி மேம்படுத்தப்படுமா?

ADDED : மே 15, 2024 10:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர் அண்ணாகுளம் துார் வாரி மேம்படுத்தப்படுமா?
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் அருகே, நெம்மேலி செல்லும் சாலையில், அண்ணாகுளம் உள்ளது. இந்த குளம், கடந்த 2009ம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது.
அதன்பின், முறையான பரிமரிப்பின்றி சீரழிந்த நிலையில் உள்ளது. குளத்தை துார் வாராத்தால், புதர் மண்டி காணப்படுகிறது.
எனவே, குளத்தை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.விஜயகுமார், திருப்போரூர்.