/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டிமின் மாற்றி கம்பங்கள் சேதம் வேட்டூரில் விபத்து அபாயம்

ADDED : அக் 24, 2024 12:15 AM

மின் மாற்றி கம்பங்கள் சேதம் வேட்டூரில் விபத்து அபாயம்
செய்யூர் அருகே வேட்டூரில் இருந்து, மேல்வசலை கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, வயல்வெளியில் உள்ள 40 மின் மோட்டார்கள் மற்றும் 150 குடும்பத்தினருக்கு, மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
இந்த மின் மாற்றியை தாங்கிப் பிடிக்கும் மின் கம்பங்கள், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு முற்றிலும் சேதமடைந்துள்ளன.
அதனால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து, அப்பகுதியில் மின் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள மின்மாற்றி கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அ.தீபக், சித்தாமூர்.