sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 கல்லுாரி உதவி பேராசிரியர் தேர்வு செங்கையில் இன்று நடக்கிறது

/

 கல்லுாரி உதவி பேராசிரியர் தேர்வு செங்கையில் இன்று நடக்கிறது

 கல்லுாரி உதவி பேராசிரியர் தேர்வு செங்கையில் இன்று நடக்கிறது

 கல்லுாரி உதவி பேராசிரியர் தேர்வு செங்கையில் இன்று நடக்கிறது


ADDED : டிச 27, 2025 05:51 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், கல்லுாரி உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு, இன்று நடக்கிறது.

முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், கல்லுாரி உதவி பேராசிரியர்களுக்கான ஓ.எம்.ஆர்., தேர்வு, இன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை நடக்கிறது. அதன் பின் எழுத்து தேர்வு, மாலை 3:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.

செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி, புனித மரியன்னை மகளிர் மேல் நிலைப்பள்ளி, லிட்டில் ஜாக்கி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நடக்கிறது.

தேர்வு மையங்களுக்கு காலை 8:30 மணிக்கு, தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். பிற்பகல் தேர்வுக்கு 2:00 மணிக்கு உள்ளே அனுமதிக்கப்படுவர்.

தேர்வர்கள் வரும் போது ஆதார், பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு இவற்றில் ஏதாவது ஒன்றின் 'ஒரிஜினல்' கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us