/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி: தண்டரைப்பேட்டையில் சேதமான பாலத்தால் பீதி
/
புகார் பெட்டி: தண்டரைப்பேட்டையில் சேதமான பாலத்தால் பீதி
புகார் பெட்டி: தண்டரைப்பேட்டையில் சேதமான பாலத்தால் பீதி
புகார் பெட்டி: தண்டரைப்பேட்டையில் சேதமான பாலத்தால் பீதி
ADDED : டிச 23, 2024 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் தண்டரைப்பேட்டையில் உள்ள பாலம், சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்தது. இந்நிலையில், இந்த பாலத்தில் செல்லும் பொதுமக்கள், அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், இங்கு தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சேதமான பாலத்தை சீரமைக்க வேண்டுமென புகார் தெரிவித்தும், இதுவரை சீரமைக்கப்படவில்லை.
எனவே, சேதமான பாலத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.ரஞ்சித்குமார், அச்சிறுபாக்கம்.