/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ்
/
செங்கையில் ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ்
ADDED : செப் 28, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு : செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும்பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா,நேற்று நடந்தது.
இவ்விழாவில், கலெக்டர் அருண்ராஜ், சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் அரசு பள்ளிகளில் சிறப்பாக பணிபுரிந்த 10ஆசிரியர்களுக்குநல் ஆசான் விருதுகளை வழங்கினார்.