/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை கடற்கரையில் மூதாட்டி சடலம்
/
மாமல்லை கடற்கரையில் மூதாட்டி சடலம்
ADDED : பிப் 06, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம், : மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு கடற்கரையில், நேற்று காலை மூதாட்டியின் சடலம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள், மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.