ADDED : நவ 10, 2025 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தினமலர்' மாணவர் பதிப்பு பட்டம், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் 'கிப்ட் பார்ட்னர்' சத்யா ஏஜன்சி இணைந்து வழங்கும் பட்டம் 2025-26 வினாடி - வினா போட்டி, திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள பிளஸ்ஸிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இதில், வெற்றிபெற்ற மாணவ- மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியைகள் பிரின்ஸி, முத்துச்செல்வி, சேசுகலா, பள்ளி முதல்வர் சோபியா ரேச்சல் மேரி, தலைமை ஆசிரியர் ஸ்டீபன் காபிரியேல், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளர்ச்சி அலுவலர் சிவா, ஆசிரியைகள் சுகன்யா, மரிய செல்வ சாந்தி மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீபன் ராஜ், உதயா.

