/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வெங்கடா நகரில் சேதமான கான்கிரீட் சாலையால் அவதி
/
வெங்கடா நகரில் சேதமான கான்கிரீட் சாலையால் அவதி
ADDED : நவ 10, 2025 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவுஞ்சூர் வெங்கடா நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
குடியிருப்புப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை பழுதடைந்து, மழைநீர் தேங்கி சகதியாக மாறி உள்ளதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிதாக கான்கிரீட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தி.நீலகண்டன்,
பவுஞ்சூர்.

