/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழா
/
தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழா
ADDED : ஜூலை 07, 2025 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், பேரூராட்சி முன்னாள் தலைவர் செல்வி தம்பதியின் மகனும், தி.மு.க., காஞ்சி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை
அமைப்பாளருமான செங்குட்டுவனுக்கும், முன்னாள் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதிவாணன்- - கீதா தம்பதியின் மகள் பிரித்திகாவுக்கும், நேற்று திருமணம் நடந்தது. இதில், அமைச்சர் அன்பரசன் தலைமை வகித்தார். துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார். இடம்: காலவாக்கம், திருப்போரூர்.