/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிய கிணறு அமைக்க எதிர்பார்ப்பு
/
புதிய கிணறு அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 06, 2024 08:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தட்சிணாவர்த்தி பகுதி அருகே, பல ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட கிணற்றிலிருந்து சந்தினாம்பட்டு மற்றும் தட்சிணாவர்த்தி ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேற்கண்ட கிணற்றில் போதிய நீர் இருப்பு இல்லை. அதனால், புதிய கிணறு அமைக்க வேண்டும் என, இரு கிராம மக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

