sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஐ.டி., பெண் ஊழியர் தற்கொலை

/

ஐ.டி., பெண் ஊழியர் தற்கொலை

ஐ.டி., பெண் ஊழியர் தற்கொலை

ஐ.டி., பெண் ஊழியர் தற்கொலை


ADDED : ஜூலை 19, 2025 10:58 PM

Google News

ADDED : ஜூலை 19, 2025 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே தாழம்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கலைவாணி, 36. இவர் சிறுசேரியில், தனியார் ஐ.டி., நிறுவனத்தில், கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்துவந்தார்.

இந்நிலையில், கலைவாணி நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு பணியில் இருந்தபோது, ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து, தற்கொலை செய்தார்.

ஏகாட்டூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கலைவாணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us