sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கருங்குழியில் பவுர்ணமி விழா

/

கருங்குழியில் பவுர்ணமி விழா

கருங்குழியில் பவுர்ணமி விழா

கருங்குழியில் பவுர்ணமி விழா


ADDED : ஜூலை 11, 2025 01:34 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில், ஆனி மாத பவுர்ணமி விழா நேற்று விமரிசையாக நடந்தது.

மக்கள் நலமுடன் வாழ, ஞானலிங்கத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பின், பகல் 12:00 மணியளவில், மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து, திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us