/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலையில் விபத்தில் சிக்கிய அரசு பஸ்
/
ஜி.எஸ்.டி., சாலையில் விபத்தில் சிக்கிய அரசு பஸ்
ADDED : மே 19, 2025 02:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர்:கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி, நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று, ஜி.எஸ்.டி., சாலையில் சென்றது.
சிங்கபெருமாள் கோவில் அருகில் மெல்ரோசாபுரம் சாலை சந்திப்பு வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி நின்றது.
நல்வாய்ப்பாக, பேருந்தில் பயணம் செய்தவர்கள் காயமின்றி தப்பினர்.
இச்சம்பவம் காரணமாக, ஜி.எஸ்.டி., சாலையில் தாம்பரம் மார்க்கத்தில், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.