sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 மாமல்லையில் கவர்னர் சுற்றுலா

/

 மாமல்லையில் கவர்னர் சுற்றுலா

 மாமல்லையில் கவர்னர் சுற்றுலா

 மாமல்லையில் கவர்னர் சுற்றுலா


ADDED : நவ 16, 2025 02:14 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பல்லவர் சிற்பங்களை, தமிழக கவர்னர் ரவி கண்டு ரசித்தார்.

தமிழக கவர்னர் ரவி, மாமல்லபுரத்தில் அமைந்துள்ள பல்லவர் கால பாறை சிற்பங்களை, குடும்பத்தினருடன் அவ்வப்போது கண்டு ரசிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று மாலை 4:00 மணியளவில், குடும்பத்தினருடன் மாமல்லபுரம் வந்தார்.

கடற்கரை கோவில் பகுதியில், மாவட்ட கலெக்டர் சினேகா, செங்கல்பட்டு பொறுப்பு போலீஸ் எஸ்.பி., சண்முகம் ஆகியோர், அவரை வரவேற்றனர்.

அப்போது கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு ஆகிய சிற்பங்களை கண்டு ரசித்து, 5:00 மணிக்கு சென்னை புறப்பட்டார்.

தொல்லியல் பராமரிப்பு அலுவலர் ஸ்ரீதர் உடனிருந்தார். நகராட்சி நிர்வாகம் சாலை பகுதிகளை முறையாக பராமரிக்காத நிலையில், நேற்று கவர்னர் வருகையை ஒட்டி, அவசரமாக குப்பையை அகற்றி துாய்மைப்படுத்தியது.






      Dinamalar
      Follow us