/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 24, 2024 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில், கடந்த ஓராண்டாக சிறு, சிறு பிரச்னைகளைக் காரணம் காட்டி, தலைமையாசிரியர்கள் பணியிடை நீக்கம் மற்றும் இடமாறுதல் செய்வதை கண்டித்து, தலைமையாசிரியர்கள் பணியின் போது, கருப்பு பட்டை அணிந்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதன்மைக் கல்வி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமையேற்றார்.