ADDED : நவ 24, 2025 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரோம்பேட்டை: குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள சிக்னலில், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, இருசக்கர வாகன ஓட்டிகள் மத்தியில், போக்குவரத்து போலீசார், நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது, இருசக்கர வாகன ஓட்டிகள், தங்கள் குடும்பத்தை கருத்தில் கொண்டு, அனைவரும்ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தினர்.

