/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வன விலங்கு மீட்புக்கு உதவி எண் அறிவிப்பு
/
வன விலங்கு மீட்புக்கு உதவி எண் அறிவிப்பு
ADDED : நவ 28, 2024 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், மழையின் போது வெளியே வரும் வன விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் அவற்றை மீட்கவும் உதவி எண்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.
மழையில், சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வனவிலங்கு மீட்பு தொடர்பான உதவிகளுக்கு, 044 - 2220 0335 என்ற உதவி எண்ணில், சென்னை வன விலங்கு பிரிவு, தலைமையிட சரகத்தை, பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.