sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வீடு புகுந்து 5 சவரன் நகை திருட்டு

/

வீடு புகுந்து 5 சவரன் நகை திருட்டு

வீடு புகுந்து 5 சவரன் நகை திருட்டு

வீடு புகுந்து 5 சவரன் நகை திருட்டு


ADDED : ஜன 30, 2024 11:26 PM

Google News

ADDED : ஜன 30, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் அருகே பொலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் திலகம், 50. இவர், நேற்று காலை 9:00 மணிக்கு, வீட்டின் கதவை பூட்டிவிட்டு, நுாறு நாள் வேலைக்கு சென்று உள்ளார்.

அதன்பின், வேலை முடிந்து மாலை 3:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த திலகம், சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின், சித்தாமூர் போலீசார் வழக்கு பதிந்து, வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us