/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாவட்ட அளவிலான செஸ் பங்கேற்க அழைப்பு
/
மாவட்ட அளவிலான செஸ் பங்கேற்க அழைப்பு
ADDED : டிச 23, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர்:'சேலஞ்சர்ஸ் செஸ்' அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி, செங்கல்பட்டு அடுத்த மாமண்டூரில் உள்ள பிரசன்ன வித்யா மந்திர் பள்ளியில், வரும், 5ம் தேதி நடைபெறுகிறது.
இதில், 16 வயதிற்கு உட்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். இதில் வெற்றி பெற்று, முதல் 15 இடங்களை பிடிப்போருக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு https://Easypaychess.com மற்றும் https://Chessentry.in என்ற இணையதளத்திலும், 9940567200 மற்றும் 9940058265 ஆகிய மொபைல் போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என, சேலஞ்சர்ஸ் செஸ் அகாடமி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.