/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பொறுப்பேற்பு
/
கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பொறுப்பேற்பு
ADDED : ஜன 11, 2024 09:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தமிழ்ச்செல்வி, பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதன்பின், கடலுார் மாவட்ட மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளராக பணிபுரிந்த நந்தகுமார், செங்கல்பட்டு மாட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு புதிய கலெக்டர் அலுவலக கட்டடத்தில், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில், அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.