sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கந்தசுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.52.20 லட்சம்

/

கந்தசுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.52.20 லட்சம்

கந்தசுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.52.20 லட்சம்

கந்தசுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.52.20 லட்சம்


ADDED : டிச 19, 2024 09:01 PM

Google News

ADDED : டிச 19, 2024 09:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூரில், புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. விழா மற்றும் முகூர்த்த நாட்களில், கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் நகை, வெள்ளிப் பொருட்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படும்.

அதன்படி , உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, ஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட 50 பேர் எண்ணினர்.

இதில், 52.20 லட்சம் ரூபாய், 289 கிராம் தங்கம், 6,920 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்துள்ளன.






      Dinamalar
      Follow us